சச்சரவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - சச்சரவு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஏன் இந்த வீண் சண்டை சச்சரவு (Why this useless quarrel?)
  • எல்லைச் சச்சரவு (border dispute)
  • அடிக்கடி அவர்களுக்குள் தர்க்கம், சச்சரவு, வாய்ச் சண்டை வராமல் போகாது. சச்சரவு ஓய்ந்த பின் இருவரும் சேர்ந்து கொள்வார்கள் (It's not that they don't discuss, argue or qurrel among them; but after the quarrel subsides, they would unite)

(இலக்கியப் பயன்பாடு)

  • அந்தத் தம்பதிகளிடையே ஒரு சிறு மனத்தாங்கல் கூட இதுவரை நின்றதில்லை. ஒரு சச்சரவு என்பதில்லை (பிணக்கு, ஜெயகாந்தன்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சச்சரவு&oldid=1054890" இலிருந்து மீள்விக்கப்பட்டது