சஞ்சலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சஞ்சலம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mental agitation, trouble, distress, perturbation, vexation - மனக் கலவரம், உலைவு, சலனம்
  2. commotion - குழப்பம்
  3. sorrow, grief, trouble - துன்பம்
  4. fickleness, unsteadiness - நிலையின்மை
  5. rapid motion - விரைந்து அசைகை.
  6. trembling, shivering, tremulousness - நடுக்கம்
  7. disease, ailment - வியாதி
  8. wind - காற்று
  9. lightning - மின்னல்
பயன்பாடு
  1. என் மனம் சஞ்சலம் அடைந்தது - My mind was agitated

(இலக்கியப் பயன்பாடு)

  1. வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச். சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய். சஞ்சலம் ஏதுக்கடி ? (சித்தர்)
  2. சாந்துணையுஞ் சஞ்சலமே தான் (நல்வழி, 28)

(இலக்கணப் பயன்பாடு)


 :

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=சஞ்சலம்&oldid=1104269" இலிருந்து மீள்விக்கப்பட்டது