சடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சடை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சடை:

சடை பெயர்ச்சொல்

  1. தலைமுடி பின்னல் வகை / பின்னியகூந்தல்(பிங்கல நிகண்டு)
  2. நெட்டி(பிங்கல நிகண்டு)
  3. அடைப்பு - ஒரு வகை மூடி வகை.
  4. திருவாதிரைநாள்
  5. ஆணியின் தலைப்பாகத்திலுள்ள கொண்டைப் பகுதி.
  6. கொடிக்காற்பயிர் அழிபட்டு வரும்நிலம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a kind of customary hair style for women in Tamil Nadu
  2. Aeschynomene aspera/ Sola pith
  3. stopper of a bottle, cork
  4. The sixth nakṣatra(நட்சத்திரம்)
  5. head portion of a nail/pin
  6. land of an abandoned betel-garden
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சடை&oldid=1885164" இலிருந்து மீள்விக்கப்பட்டது