சட்டுவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சட்டுவம்(பெ)

  1. அகப்பை
  2. தோசைதிருப்பி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ladle
  2. metal spatula with a long handle for turning and removing a cooked cake called Dosa
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆனபல்சட்டுவ மங்கைதொ றேந்தி (கந்தபு. திருச்செந். 4).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சட்டுவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அகப்பை - தோசைதிருப்பி - தோசை - சட்டி - கரண்டி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சட்டுவம்&oldid=1054912" இலிருந்து மீள்விக்கப்பட்டது