சம்பாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சம்பாதி, (வி).

பொருள்[தொகு]

  1. பணம் ஈட்டு
  2. பொருள் சேர்/ஈட்டு
  3. பொருள் கூட்டு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. earn
  2. acquire
  3. amass

பயன்பாடு[தொகு]

  • உன் அப்பா, அம்மா உன்னை முன்னுக்குக் கொண்டு வருவதற்கு நிரம்பச் சிரமத்திற்கு ஆளானார்கள்...நீயும் நன்றாகப் படித்து முடித்துவிட்டாய்...சும்மா உட்கார்ந்திருக்காமல் எதாவது வேலைக்குப் போய்' சம்பாதி'...உன் பெற்றோர்க்கு ஓய்வு அவசியம்...அவர்களுக்கும் வயதாகிவிட்டதல்லவா?...நீ சம்பாதித்துதான் அவர்களைக் காக்க வேண்டும்...


( மொழிகள் )

சான்றுகள் ---சம்பாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பாதி&oldid=1888441" இலிருந்து மீள்விக்கப்பட்டது