சயனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சயனம், பெயர்ச்சொல்.
  1. தூக்கம்
  2. உறக்கம்
  3. படுக்கை
    திருச்சி திருவரங்கத்தில் திருமால், ஆதிசேடன் மேல் ஆனந்த சயன நிலையில் இருக்கிறார்.
  4. படுத்திருக்கை


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Sleep


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சயனம்&oldid=1643183" இலிருந்து மீள்விக்கப்பட்டது