சவலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சவலை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

நோஞ்சான் (குழந்தை).

(எ. கா.) -

சவலைக் கோழி, சவலைப்புள்ள.

மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. leanness of an infant not fed on mother's milk
  2. tenderness, immaturity
  3. perplexity, confusion
  4. pain, distress



( மொழிகள் )

சான்றுகள் ---சவலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி1924-39 ஆம் வருடத்திய சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS) ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவலை&oldid=1056686" இலிருந்து மீள்விக்கப்பட்டது