சாரணர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சாரணர்(பெ)

  1. இங்கிலாந்தில் தோன்றிய ஒரு இளைஞர் இயக்கம்
  2. அந்த இயக்கத்தில் பங்கேற்கும் இளைஞர்கள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. scout
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாரணர்&oldid=1634359" இலிருந்து மீள்விக்கப்பட்டது