சார்புகோள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சார்புகோள் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • இந்த நிறுவனத்துக்கு சார்புகோளராக யாரேனும் வந்துள்ளார்களா? (சார்புகோளர் = சார்பாளர்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சார்புகோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சார்புகோள்&oldid=1057281" இலிருந்து மீள்விக்கப்பட்டது