சிரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மனித இதயமண்டலம் (தமனி-சிவப்பு)(சிரை-நீலம்)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) சிரை

  1. அசுத்த இரத்தத்தினை ,இதயத்திற்குக் கொண்டு வரும் நாளம்

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

தமனி, இதயம், நாளம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- vein
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிரை&oldid=1634397" இலிருந்து மீள்விக்கப்பட்டது