சிறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) சிறை

சிறை:
  1. சிறைச்சாலை அல்லது காவல் நிலையத்தில் கைதிகளை அடைத்துவைக்கும் அறை.
  2. ஒருவரது அல்லது விலங்கினது விடுதலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அடித்து வைக்கப்படும் சிலை.


மொழிபெயர்ப்புகள்
  • மலையாளம்: ജയിൽ
  • கன்னடம்:
  • தெலுங்கு:
  • இந்தி:

சொல்வளம்[தொகு]

சிறை
சிறைக்கைதி, சிறைச்சாலை, சிறைக்காவலர், சிறைவாசி, சிறைவை, சிறைப்பிடி
தனிமைச்சிறை
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறை&oldid=1884596" இலிருந்து மீள்விக்கப்பட்டது