சீதாப்பழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சீதாப்பழ_மரம்.

சீதாப்பழம்|thumb|right]]

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சீதாப்பழம்(பெ)

விளக்கம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  • உலகில் பல இரகங்களுள்ளன... ஈழத் தமிழரால் இப்பழம் அன்னமுன்னாப் பழம் என்றும் அழைக்கப்படுகின்றது...
  • மிகுந்த சுவையுடன் இருப்பினும் உடலுக்கு அதிக குளிர்ச்சியைக் கொடுக்கும்... சீதளத் தன்மையுடையோருக்கு ஒவ்வாது.... வடமொழியில் சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள்... சீதள பலம் என்பதே சீதாப் பழமாயிற்று... இராமாயண சீதைக்கும் இந்த பழத்திற்கும் ஒரு தொடர்புமில்லை...
  • சீதாப்பழங்கள் பித்த சிலேத்தும தொந்தங்கள், அக்கினி மந்தம், சித்தபிரமை ஆகியவற்றை உண்டாக்கும்...தேகத்தைப் பெருக்கச் செய்யும்...இதயத்திற்கு வலிவைக் கொடுக்கும்...உள்ளிருக்கப்பட்ட நோய்களை வெளிக்குக் கொண்டுவரும்...
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் -
  1. custard apple
  2. sugar apple
  3. sweetsop

படக்காட்சியகம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீதாப்பழம்&oldid=1968607" இலிருந்து மீள்விக்கப்பட்டது