சீனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பல்வகை சீனி

சீனி(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • சர்க்கரை
மொழிபெயர்ப்புகள்

விளக்கம்[தொகு]

  • முதன்முதலில் சீனா வழியாக இந்தியா வந்ததால் சர்க்கரையை சீனி என்று

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்டனர். பண்டைய நாட்களில் இனிப்புச்சுவைக்கு கரும்பும், வெல்லமும் மட்டுமே. சர்க்கரை என்பதும் வட இந்தியப் பெயர் ஆகும்.


{ஆதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சீனி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீனி&oldid=1634432" இலிருந்து மீள்விக்கப்பட்டது