சீப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முடி வாரும் சீப்பு
வாழைச் சீப்பு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சீப்பு (பெ)

  1. முடி வாரும் சாதனம்
  2. வாழைப் பழக் கொத்து
  3. கதவின் தாழ்
  4. கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் மரம்
  5. மதகிலுள்ள அடைபலகை
  6. விலா எலும்பு
  7. தோட்சீப்பு
  8. நெய்தற்கருவியின் ஓர் உறுப்பு
  9. சீப்பங்கோரை
  10. பாளம்
  11. காற்று முதலியவற்றால் அடித்துக்கொண்டு வரப்படுவது. வாசம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. comb
  2. small cluster or bunch of bananas (Colloq.)
  3. bolt
  4. wooden brace to a door, driven into the ground in bolting
  5. shutter of a sluice
  6. rib
  7. bones of the shoulder joint
  8. weaver's reed frame having parallel flat strips of metal or reed between which the warp threads pass
  9. clubrush, bulrush
  10. lamina, flat piece
  11. that which is wafted, as fragrance by wind
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பெரு வெண் சீப்பிற் றிருவுற வாரி (பெருங். உஞ்சைக். 34, 190)
  • எழுவுஞ் சீப்பும் (சிலப். 15, 215)
  • மலிர்கால் சீப்பு (பரிபா. 8, 54)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சீப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :முடி - வாழை - தார் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீப்பு&oldid=1979822" இலிருந்து மீள்விக்கப்பட்டது