சீர்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சீர்மை(பெ)

  1. சிறப்பு
  2. புகழ்
  3. கனம்
  4. அளவிற்படுகை
  5. நன்னடை
  6. வழுவழுப்பு
  7. சீமை
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. greatness, excellence, eminence
  2. reputation, renown
  3. weight
  4. moderateness
  5. decorum, good behaviour
  6. smoothness, evenness, polish
  7. country
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • செறிவறிந்து சீர்மை பயக்கும் (குறள், 123).
  • குடிமைக்குஞ் சீர்மைக்கும்(தஞ்சைவா. 241).
  • மென்மைசீர்மை நொய்ம்மை (மணி. 27, 254).
  • நின்னைமிகாமற் சீர்மைப்படநுகர்ந்த சிறிய களிப்பு (கலித். 97, உரை).
  • சீர்மைசிறிதுமிலி (திருப்பு. 109).
  • சீர்மைமறவேல் - forget not that which is comely

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---சீர்மை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சிறப்பு - சீர் - நேர்த்தி - சீமை
"https://ta.wiktionary.org/w/index.php?title=சீர்மை&oldid=1912077" இலிருந்து மீள்விக்கப்பட்டது