சுங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சுங்கம், பெயர்ச்சொல்.

  1. இறக்குமதி செய்யபடும் பொருட்களுக்கு விதிக்கபடும் வரி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்excise duty



( மொழிகள் )

சான்றுகள் ---சுங்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுங்கம்&oldid=1058659" இலிருந்து மீள்விக்கப்பட்டது