சுட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சுட்டி = சொடுக்கி


பொருள்

சுட்டி(பெ)

  1. சொடுக்கி, கணினியின் ஒரு உள்ளீட்டுக் கருவி
  2. சுறுசுறுப்பான நபர்
  3. நெற்றியில் அணியப்படும் அணி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. mouse
  2. smart person
  3. an ornament worn on forehead
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுட்டி&oldid=1634448" இலிருந்து மீள்விக்கப்பட்டது