சுமங்கலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

சுமங்கலி(பெ)

  • கணவன் உயிருடனிருக்க மாங்கலியம் தரித்திருப்பவள்
  • சுமங்கலி எனப்படுவது கணவர் உயிருடன் இருப்பதைக் குறிக்க அவர் அவளது கழுத்தில் கட்டிய புனிதமான தாலியை அது கட்டப்பட்ட நொடியிலிருந்து இறப்பு வரை கழற்றாமல் தொடர்ந்து அணிந்துகொண்டு அவருடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தும் திருமணமான பெண்ணைக் குறிக்கும் சொல்லாகும்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
திருமகள் குங்குமம் வாழ்கவே(திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • குணமுள்ள சுமங்கலிக ளங்கே வந்து கூடினார் (இராமநா. பாலகா. 23).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுமங்கலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :திருமணம் - மனைவி - மங்கலியவதி - மணப்பெண் - தாலி - அமங்கலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுமங்கலி&oldid=1912853" இலிருந்து மீள்விக்கப்பட்டது