சுவைச்சாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
  1. திட உணவுப் பொருளுடன் கலந்து உண்ணப் பயனாகும் பசைக்கலவை ஆகும்.
  2. இனிப்பு/காரச்சுவைக்காக சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
  3. வெஞ்சனம்
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

சுவை - சாறு
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுவைச்சாறு&oldid=1641124" இலிருந்து மீள்விக்கப்பட்டது