செந்தரப்படுத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

செந்தரப்படுத்துதல், பெயர்ச்சொல்.

  1. ஒரு குறிப்பிட்ட பொருண்மை சார்ந்தவற்றை மிகவும் நுண்ணிய முறையில் தரப்படுத்துதல் செந்தரப்படுத்துதல் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. standardization
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • தமிழ்99 விசைப்பலகை செந்தரப்படுத்தப்பட்ட விசைப்பலகையாகும்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---செந்தரப்படுத்துதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=செந்தரப்படுத்துதல்&oldid=1213697" இலிருந்து மீள்விக்கப்பட்டது