சேறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
சேறு:
சேற்றில் கால்பந்து
பொருள்
  1. நீரும்,மண்ணும் கலந்து இருக்கும் குழைம நிலையே சேறு என அழைக்கப்படுகிறது.
    (எ. கா.) பாதையில் சேறு உள்ளது. வழுக்கும். கவனமாக நடங்கள்.
  2. கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sludge, mud.
  2. Toddy

:1)சேறு, 2) சாறு, 3) சோறு, 4) சகதி.

வார்ப்புரு:சான்றுகள்-மொழி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேறு&oldid=1969359" இலிருந்து மீள்விக்கப்பட்டது