சொட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சொட்டை(பெ)

  1. தலையில் முழுவதுமாகவோ சில இடங்களிலோ முடி முளைக்காமல் இருத்தல், வழுக்கை
சொட்டையான ஆசாமி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. alopecia, baldness
  2. gap
"https://ta.wiktionary.org/w/index.php?title=சொட்டை&oldid=1968376" இலிருந்து மீள்விக்கப்பட்டது