தண்டவாளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தண்டவாளம்
தண்டவாளம்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தண்டவாளம், பெயர்ச்சொல்.

  1. புகைவண்டி செல்ல இரும்பு கொண்டு அமைக்கப்படும் பாதை; இருப்புப்பாதை
  2. உருக்கிரும்பு
  3. புடைவைவகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. railroad, train track
  2. Cast iron
  3. A kind of saree
விளக்கம்
பயன்பாடு
  • (பெயர்க் காரணம்) தெரியவில்லை. .
இருப்புப்பாதை - பாதை - தடம் - மேம்பாலம் - புகைவண்டி - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---தண்டவாளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டவாளம்&oldid=1993377" இலிருந்து மீள்விக்கப்பட்டது