தமக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தமக்கை(பெ)

  1. அக்கா; உடன் பிறந்த மூத்த சகோதரி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - (elder) sister
விளக்கம்

சொல்வளம்[தொகு]

தமக்கை - சகோதரி - அக்கை - அக்கைச்சி - அக்கச்சி - அக்காமார் - அக்கா


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமக்கை&oldid=1987525" இலிருந்து மீள்விக்கப்பட்டது