தமிழ்ச் சொற்கள் திரட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
abacus மணிச்சட்டம்
abandon கைவிடு
abase இழிவு படுத்து
abate குறை, தணி
abbreviated addressing குறுக்க முகவரி முறை
abduction எடுத்தாளுதல்
abend இயல்பிலா முடிவு
abort முறித்தல்
abscissa கிடையாயம்
absolute முற்று முழுதானவை
absolute address தனி முகவரி
absolute coding தனிக் குறிமுறையாக்கம்
absolute movement தனி நகர்வு
abstract அப்பூதியாக
abstract noun பண்புப்பெயர்
accent அசையழுத்தம்
accept இசைதல், ஒப்பு, ஒவ்வல்
accept ஒத்துக்கொள்
acceptance test ஏற்புச் சோதனை
access உட்புகுதல்
access அணுக்கம், அணுகல்
access arm அணுகுக் கரம்
access code அணுகு குறிமுறையாக்கம்
access mechanism அணுகுஞ் செயலமைப்பு
access method அணுகு முறை
access time அணுகு நேரம்
accessory துணை உறுப்பு
accident தன்னேர்ச்சி
account book கணக்குப் புத்தகம்
accrued Interest சேர்ந்த வட்டி
accumulator திரட்டி, திரளகம்
accuracy துல்லியம், கூரகை
acknowledge (குறுக்கம்:ACK) ஏல் அறிவிப்பு
acoustic coupler கேட்பொலி இணைப்பி
acoustical sound enclosure கேட்பொலித் தடுப்பு உறை
action ஆற்றம், செயல்
action entry செயல் பதிவு
action oriented management report செயல்நோக்கு மேலாண் அறிக்கை
action statement செயல் கூற்று
action stub செயல் இடம்
activate இயக்கவை
active cell இயங்குக் கலன்
active file நடப்புக் கோப்பு
active voice. ஆற்றுவ வாக்கு
activity செயற்பாடு
activity ratio செயற்பாட்டு விகிதம்
Automatic Calling Unit (குறுக்கம்:ACU ) தன்னியக்க அழைப்புச் சாதனம்
acumen விவேகம், நல்லதைப் பகுத்துணரும் வல்லமை
acute எடுப்பு
Analog to Digital (குறுக்கம்:A/D ) ஒப்புஇலக்க மாற்றி
Ada (ஏடா) ஒரு கணிப்பொறி மொழி
adaptive system தகவேற்பு அமைப்பு
adaptor பொருத்தி
adaptor board பொருத்துப் பலகை
adaptor card பொருத்து அட்டை
add time கூட்டல் நேரம்
adder கூட்டி
addin செருகு
adding wheel கூட்டல் சக்கரம்
addition record கூட்டல் ஏடு
additional உபரி
addon கூட்டு உறுப்பு
address முகவரி
address bus முகவரிப் பாட்டை
address decoder முகவரிக் கொணரி
address modification முகவரி மாற்றம்
address space முகவரிக் களம்
address translation முகவரிப் பெயர்ப்பு
addressed கூறப்பட்டுள்ளது
addressing முகவரியிடல்
adjacent matrix அண்டை அணி
administer அமைந்தர்
administration அமைப்புத் துறை, (அடு) முனைத்தம்
administrative ஆள்வினை
administrative data processing நிருவாகத் தரவுச் செயலாக்கம்
administrator அடுமுனைத்தோர்
Automatic Data Processing (குறுக்கம்:ADP) தன்னியக்க தரவுச் செயலாக்கம்
advanced உயர்நிலை
Advanced BASIC உயர்நிலை பேசிக்: ஒரு கணிப்பொறி மொழி
advantage அனுகூலம்
aerobatics விமான வித்தை
aerobatics வான (ஊர்தி) வித்தை
aerobe காற்றுப் பருகுயிரி
aerobics காற்றுப் பயிற்சி-நடத்தல், ஓடுதல், நீந்துதல்
aerobiology காற்று நுண்ணுயிரியல்
aerobomb வான் குண்டு
aerobus வான் பேருந்து
aerodart வான எறிபடை
aerodontalgia மிக உயரத்திலிருக்கும்போது ஏற்படும் தலைவலி
aerodrome விமான நிலையம், தளம்
aerodynamics காற்றியக்கம் சார்ந்த ஆய்வு, வளி யியக்கவியல்
aerogram வான்மடல்
aerography காற்றி, வளி மண்டலம் பற்றிய விளக்கம்
aerolite விண்கல்
aerology காற்று வெளியிஇயல்
aeromancy வானிலையைக் கொண்டு வருவதை முன்னுரைத்தல்
aeronaut வான்வெளிப் பயணி
aeronautic விண் பயணம் சார்ந்த
aerophagia அடிவயிற்றுக் கோளாறினால் காற்றை உள்இழுத்து விழுங்குதல்
aerophobia காற்றச்சம்
aerophyte காற்றுத் தாவரம்
aeroplane பறனை
aerostat வான்இ மிதப்புக்கலம்
aerotheraphy காற்று வளி மண்டலம் மூலம் நோய் தீர்க்கும் முறை
affinity card பயன்கொடை அட்டை
agent மேலாள்
agglutinative languages ஒட்டுநிலை மொழிகள்
Artificial Intelligence (குறுக்கம்:AI) செயற்கை நுண்ணறிவு
aided design வடிவமைப்பு
aileron உருட்டி, உருட்டிறக்கை
air force விமானப்படை
air freshner காற்றினிமைத் திவலை(?)
air power விமானப்படை வலிமை
air raid விமானத் தாக்கல்
air rifle காற்றழுத்த வெடிகுழல்
air strike விமானப்படைத் தாக்குதல்
air terminal விமானக் கட்டட முனையம்
air time ஒலிபரப்பு நேரம்
air to air விண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும்
air traffic control விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையம்
air traffic controller விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்
air your views கருத்துக்களைத் தெரிவித்தல்
airbag (விபத்துக்) காப்புக் காற்றுப்பை
air-base விமான படைத்தளம்
air-bed காற்றடைத்த விரிப்பு, படுக்கை
air-bladder வாயுப் பை
air-borne காற்றில் பறத்தல்
air-brake காற்றழுத்த வேகத் தடை
air-brush வண்ணச்சாயம் தெளிக்கும் கருவி
air-brush (புகைப்)படத்தை மெருகூட்டும் கருவி
air-bus (குறுகிய தூர) வானூர்தி
air-condition(er) குளிர் வசதி (சாதனம்)
air-conditioning பதனித்தல்
aircraft விமானம், பறனை
aircraft carrier பறனை(விமானம்) தாங்கிக் கப்பல்
aircrew பறனை(விமான) ஊழியர்கள்
airdrop வானூர்தி வழி இறக்குதல்
air-drop வான்குடைவழி பொருட்களைப் போடுதல்
airfare பறனை(விமான)க் கட்டணம்
airfield பறனை(விமான) ஓடு தளம்
airframe பறனை(விமான)க் கூடு
Airgun காற்றுச் சுடுகலன்
air-hostess பறனை(விமானப்) பணிப்பெண்
airing cupbaord உலர் அலமாரி
airless காற்றில்லா
airlift வானூர்திவழி கொண்டு செல்லல்
airline விமானப் போக்குவரத்து, விமான நிறுவனம்
airliner பயணி விமானம்
airlock நீர் வழியத் தடையாய் உள்ள நீர்க்குமிழி, காற்றடைப்பு
airmail வான் அஞ்சல்
airman பறனை(விமான)ப் படையாள்
airplane பறனை, விமானம்
airplay வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் இசை
airpocket பகுதி (காற்று) வெற்றிடம்
airport வான்புகல், பறனை (விமான) நிலையம்
airship வானக் கப்பல்
airshow விமானத் திறன் விளக்கக் காட்சி
airspace நாட்டின் வான்வெளி
airspeed வான்வேகம்
airstrip பறனை(விமான)த் தடம்
airtight காற்று உட்புகா
airvent கணப்பு அடுப்பு
airwave ஒலியலை
airway விமான நிறுவனத்தின் பெயர், சுவாச வழி
airwoman விமானப் படைப் பெண்
airworthy பறக்கத் தகுந்த
airy promise காற்று வாக்கில் செல்லும் உறுதிமொழி
Assembly Language (குறுக்கம்:AL) தொகுப்பு மொழி
alchemist இரசவாதி
algebra of logic ஏரண இயற்கணிதம் (அ) தருக்க இயற்கணிதம்
ALGOL (ALGOrithmic Language என்பதன் குறுக்கம்) அல்கால்: ஒரு கணிப்பொறி மொழி
algorithm நெறிமுறை
algorithmic language நெறிப்பாட்டு மொழி
alias மாற்றுப் பெயர்
aligning disk இசைவு வட்டு
aligning edge இசைவு விளிம்பு
alignment இசைவு
allocation ஒதுக்கீடு
allowance உள்ளுவங்கை
alpha testing முதற்கட்டச் சோதனை
alphabetic string எழுத்துச் சரம்
alphameric எண்ணெழுத்து
alphanumeric (காண்க alphameric)
alphanumeric display terminal எண்ணெழுத்துக் காட்சி முனையம்
alphanumeric sort எண்ணெழுத்து வா¢சையாக்கம்
Arithmetic and Logic Unit (குறுக்கம்:ALU) கணித ஏரண அகம்
amateur அமர்த்தர்
ambidexterous இருகைத் திறனாளி (இருகைகளையும் திறனோடு பயன்படுத்துதல்)
ambience சூழல்
ambient (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்துள்ள
ambient condition சூழல் நிலை
ambient temperature சூழல் வெப்பநிலை
ambiguity தெளிவின்மை, ஒன்றுக்கும் மேல் பொருள் கொடுக்கும் சொல்
ambiguous தெளிவற்ற, ஒன்றிற்கும் மேற்பட்ட பொருள் தருகிற, பல பொருள்கொண்ட
ambilateral இருதரப்பு (ஒப்புநோக்குக: unilateral - ஒரு தரப்பு)
ambisexual இருபால்(ஆண், பெண் உறுப்புகள்) உள்ள
ambisinister இரு கைகளும் தேர்ச்சியற்ற
ambisyllabic சொல்லில் ஒரே ஒலி இரு அசைகளிலும் இருத்தல்
ambitendency ஒன்றுக்கொன்று முரணான நடத்தைகள்
ambivalent எரிமாறான பொருள்,
ambivert இருகுணமுடையான்
Amen அஃதாக, அவ்வாறே ஆகுக, அப்படியே ஆகக் கடவது
amphibious இருவாழி
amplifier பெருக்கி, மிகைப்பி
anaesthetist மயக்குனர்
analog ஒப்புமை
analog computer ஒப்புமை கணிப்பொறி
analog input system உருவக உள்ளீட்டு அமைப்பு
analog model ஒப்புமைப் படிமம்
analog representation ஒப்புமை வடிவாக்கம்
analog signal ஒப்புமைக் குறிப்பு
analog to digital convertor ஒப்பு இலக்க மாற்றி
analog transmission ஒப்புமை முறை செலுத்தம்
analogical reasoning ஒப்புமை அறிதல்
analogue தொடரியம்
analogy ஒப்பு
analysis அலசல்
analysis பகுப்பாய்வு
analyst ஆய்வாளர்
analytical பிரிநிலை
analytical engine பகுப்புப் பொறி
analytical skills அலசற் கூர்கள்
anamolous வழுவமைதி
ancestor தென்புலத்தார்
ancient language முதுமொழி
AND gate உம்மை வாயில்
animation அசைவூட்டம்
animism ஆன்மியம்
annotation symbol விளக்கக் குறியீடு
annual ஆண்டுக்கொருமுறை
answer mode விடை நிலை
answer/originate விடையளி/தொடக்கு
antenna அலைவாங்கி
antenna ஆல்தண்டு
anthropology மாந்தனூல்
anti aliasing திரிபுத் திருத்தம்
anti static mat நிலைமின் தடுப்புப் பாய்
antidote முறிப்பான்
anus அண்டி
aperture card செருகு அட்டை
A Programming Language (குறுக்கம்:APL) ஒரு கணிப்பொறி மொழி
appearance தோற்றம்
append பின்தொடர், பின்சேர்
appendix பிணைப்பு, பின்னினைப்பு(?)
applicability உபயோகத் தகுதி
application பயன்பாடு
application oriented language பயன்நோக்கு மொழி
applications பயன்படுத்தும் மென்பொருட்கள்
applications programmer பயன்பாட்டு நிரலர்
applications programming பயன்பாட்டு நிரலாக்கம்
applications programs பயன்பாட்டு நிரல்கள்
applications software பயன்பாட்டு மென்பொருள்
applied அப்பளித்த
applied mathematics பயன்பாட்டுக் கணிதம்
appreciation நயப்பு
apprentice பயிலர்
approximation தோராயம்
Automatically Programmed Tools (குறுக்கம்:APT) எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி
aptitude ஒப்பாற்று
aquatic நீர்வாழி
arbitary இடுகுறி
archbishop அரசக் கண்காணியாளர்
architecture கட்டமைப்பு
archive ஆவணக் காப்பகம்
area search பரப்பில் தேடல்
argument இணைப்பு மாறி
arithmatic கணிதநூல்
arithmetic எண்கணிதம்
arithmetic expression எண்கணிதக் கோவை
arithmetic logic unit எண்கணித ஏரண அகம், காண்க: ALU
arithmetic operation எண்கணித வினை
arithmetic operator எண்கணித வினைக்குறி
arithmetic shift எண்கணித இடப்பெயர்ச்சி
arithmetic unit எண்கணிப்பகம்
arranger அமைப்பாளர்
array வா¢சை, அணி
array processor அணிச் செயலகம்
arrival rate வருகை வீதம்
arrow key(direction key) திசைச் சாவி
artificial intelligence செயற்கை நுண்அறிவு
artificial language செயற்கைமொழி
artificial network செயற்கை வலையமைப்பு
ascender மேற்கூறு
ascending order ஏறுமுகம்
ash கரவு,சாம்பல்
aspect card விவரணை அட்டை
aspect ratio வடிவ விகிதம்
Automatic Send/Receive (குறுக்கம்:ASR) தன்னியக்க அனுப்பு/பெறு
assemble தொகு
assembler பொறிமொழியாக்கி
assembler directive தொகுப்பாணை
assembly அவையம்
assembly தொகுப்பு
assembly language பொறி மொழி
assembly listing தொகுப்புப் பட்டி
assignment statement மதிப்பளிக் கூற்று, ஈடாக்குக் கூற்று
assimilate தன்மயமாகு, ஒன்றிக்கல
assimilate புரிந்துகொள்
assistent அடுத்தாள்
associative storage தொடர்பு நினைவகம்
assumption அனுமானம்
assure நிச்சயப் படுத்தல்
asterisk உடுக்குறி
astrology குறிநூல்
astrophysics ஆதிரைப் பூதவியல்
asynchronous ஒத்தியங்கா
asynchronous communication ஒத்தியங்காத் தொடர்பு
asynchronous computer ஒத்தியங்காக் கணிப்பொறி
asynchronous input ஒத்தியங்கா உள்ளீடு
asynchronous transmission ஒத்தியங்காச் செலுத்தம்
atlas திணைப்படம்
atomic அணுநிலை
attenuation ஒடுங்கல்
attitude ஒத்தீடு (இடுதல் என்பது வினையைக் குறிக்கும்),
attitude ஒத்திசைவு
attribute பண்பு
audio ஒலியுணர்
audio cassette ஒலிப் பேழை
audio device ஒலியுணர் சாதனம்
audio output ஒலியுணர் வெளியீடு
audio response device ஒலிஏற்புச் சாதனம்
audiovisual ஒலிக்கட்புல
audit trail தணிக்கைச் சுவடு
authentication நிரூபண
authentication option நிரூபணஉகப்பம்/விருப்பத்தேர்வு
authentication server நிரூபண பரிமாறி/சேவையகம்
author பனுவலர், ஆசி¡¢யர்
author language படைப்பாளர் மொழி
authoring system படைப்பாளர் அமைப்பு
authorisation நல்கு¡¢மை
authorised program நல்கு¡¢மை நிரல்
auto தானி
auto chart தன்னியக்க வரைவு
auto dial தன்னியக்க அழைப்புவிடுப்பி
auto indexing தன்னியக்கச் சுட்டல்
auto polling தன்னியக்கப் பதிவு
auto-answer தன்னியக்க விடையளிப்பு
auto-load தன்னியக்க ஏற்றி
automata தன்னியக்க எந்திரங்கள்
automated data processing தன்னியக்கத் தரவு செயலாக்கம்
automated flow chart தன்னியக்கச் செயல்வழிப் படம்
automatic தானாட்டாக
automatic தன்னியக்க
automatic carriage தன்னியக்க ஏற்றி
automatic check தன்னியக்கச் சா¢பார்ப்பு
automatic coding தன்னியக்கக் குறிமுறையாக்கம்
automatic controller தன்னியக்கக் கட்டுப்படுத்தி
Automatic dependencies option தானியங்கிச் சார்பு உகப்பம்
automatic digital network தன்னியக்க இலக்க வலையமைப்பு
automatic error correction தன்னியக்க பிழைதிருத்தம்
automatic message switching தன்னியக்கச் செய்தி மாற்றம்
automatic quality control தன்னியக்கத் தரக் கட்டுப்பாடு
automatic shutdown தன்னியக்கப் பணிநிறுத்தம்
automatic teller machine தன்னியக்கக் காசளிப்பு எந்திரம்
automation தன்னியக்க முறை
automonitor தன்னியக்கக் கண்காணிப்பு
autopilot தன்னியக்க வலவன்
auto-redial தன்னியக்க மீள்அழைப்பு
auto-repeat தன்னியக்க மீள்செயல்
auto-restart தன்னியக்க மீள்தொடக்கம்
autoscore . தன்னியக்க அடிக்கோடிடல்
autumn வறளை
auxiliary equipment துணைக் கருவி
auxiliary function துணைச் செயல்கூறு
auxiliary memory துணை நினைவகம்
auxiliary operation துணைச் செயல்பாடு
auxiliary storage துணைச் தேக்ககம்
availability கிடைத்தல்
Available Balance எடுப்பிருப்பு
available time கிடைக்கு நேரம்
average search length சராசா¢த் தேடு நீளம்
axes அச்சுகள்
axis அச்சு, இருசு
"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழ்ச்_சொற்கள்_திரட்டு&oldid=1984255" இலிருந்து மீள்விக்கப்பட்டது