உள்ளடக்கத்துக்குச் செல்

தராசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தட்டுத் தராசு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தராசு

வில் தராசு

எடையைக் கண்டறிய உதவும் கருவி.

விளக்கம்
  1. தராசு என்பதற்கு துலாக்கோல் என்போம். தராசு எந்த மொழிச் சொல்? பாரசீகச் சொல் இது. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
  2. இதில் பல வகைகள் உள்ளன,
  3. பெரும்பாலும் இரு தட்டுகளுள்ள தராசேப் பயன் படுத்தப்படுகிறது.
  4. எடைக்கற்களைக் கொண்டு எடையளக்கப் படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தராசு&oldid=1987529" இலிருந்து மீள்விக்கப்பட்டது