தரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தரி(வி)

  1. நிறுத்து (பேருந்து தரித்தல்)
  2. அடை (கர்ப்பம் தரி)
  3. அணி
    (எ. கா.) மோதிரம் தரித்துக் கொண்டாள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. stop, park
  2. get (pregnant)
  3. to wear
"https://ta.wiktionary.org/w/index.php?title=தரி&oldid=1277804" இலிருந்து மீள்விக்கப்பட்டது