தரித்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தரித்திரம் நிறைந்த ஒரு சேரி - a poverty-stricken slum
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தரித்திரம் (பெ) - ஏழ்மை, வறுமை, வெறுமை, அவலம், இல்லாமை , கையறவு, இடும்பை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு
  1. ஏழைகளின் தரித்திரம் நீங்க அரசு என்ன செய்கிறது? - What is the government doing to eradicate poverty?

(இலக்கியப் பயன்பாடு)

  1. தரித்திரம் போகுது; செல்வம் வருகுது (புதிய கோணங்கி, பாரதியார்)
  2. தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தான் தெரியும் (பழமொழி)
  3. அந்த நாட்டில் தரித்திரம் என்பதே கிடையாது. தெருவெல்லாம் இரத்தினக் கற்கள் இறைந்து கிடக்கும்! (பார்த்திபன் கனவு, கல்கி)
  4. தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் (விவேக சிந்தாமணி)

(இலக்கணப் பயன்பாடு)


 : (சரித்திரம் - history)

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

  1. மிடி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தரித்திரம்&oldid=1901872" இலிருந்து மீள்விக்கப்பட்டது