தலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தலை
தலை--தலை
தலை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் ஒன்று சேரும் இடம் அடங்கிய உறுப்பு.
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

விளக்கம்


( மொழிகள் )

சான்றுகள் ---தலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலை&oldid=1987082" இலிருந்து மீள்விக்கப்பட்டது