தவளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தவளை
தவளை:
தவளையொலிகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

தவளை

தவளை
  1. தத்திதத்திச் செல்லும் சிறிய ஈருடக வாழி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்frog
  • பிரான்சியம்: grenouille
  • மலையாளம் - തവള
  • தெலுங்கு -మండూకం , కప్ప (தமிழ் ஒலி) மண்டூகம், கப்ப
விளக்கம்
  • தவ்விக் குதித்துச் செல்வதால் தவளை

(இலக்கியப் பயன்பாடு)

  • தத்து நீர்த் தவளை (சீவக சிந்தாமணி)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தவளை--- சென்னைப் பேரகரமுதலி ..குறிப்புகள் + வின்சுலோ + அகரமுதலி

சொல்வளம்[தொகு]

"http://ta.wiktionary.org/w/index.php?title=தவளை&oldid=1193354" இருந்து மீள்விக்கப்பட்டது