தாத்தி
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தாத்தி, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- அம்மாவின் அம்மா
- ஒரு மரவகை---ஆத்தி
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- maternal grand mother
- common mountain ebony-bauhinia racemosa
விளக்கம்[தொகு]
- பேச்சுமொழி... அப்பாவின் தாய் தந்தையர் பாட்டி, பாட்டன், அம்மாவின் தாய் தந்தையர் தாத்தி, தாத்தா... ஆனால் தற்போது இந்த வேறுபாடு இல்லாமல் பாட்டி என்னும் சொல்லும் தாத்தா என்ற சொல்லும்தான் பெருமளவு வழக்கிலிருக்கிறது...
- மலைப்பிரதேசங்களில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு தாவரவகை (மரம்)...ஆத்தி
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி