தாபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாபம் , (பெ)

  1. வெப்பம்
  2. கனன்று எரியும் ஆசை
  3. தாகம் மான்கணம் . . . தாபநீங்காதசைந்தன (திருவாச. 3, 82).
  4. துன்பம் தாபஞ்செய் குற்றம்(அருட்பா. i, நெஞ்சறி. 201).
  5. பஞ்சசம்ஸ்காரத்தினுள் ஒன்றான முத்திராதாரணம்.
  6. காடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. heat, burning
  2. burning desire
  3. thirst
  4. sorrow, distress, anguish
  5. branding the shoulders with the marks of conch and discus of Viṣṇu
  6. jungle, forest
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :மோகம் - விரகம் - காமம் - மயக்கம் - ஆசை - காதல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாபம்&oldid=1979909" இலிருந்து மீள்விக்கப்பட்டது