தாய்மொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாய்மொழி(பெ)

  1. ஒருவருடைய முதல் மொழி,
  2. ஒருவருடைய தாயின் அல்லது தந்தையின் மொழி,
  3. குழந்தையாக இருக்கும் போதிருந்து, முதன் முதலாக புரிந்து\அறிந்து கொள்ளும் மொழி.
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

தாய் + மொழி
தாய்மொழிக்கல்வி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாய்மொழி&oldid=1634718" இலிருந்து மீள்விக்கப்பட்டது