தாளித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தாளித்தல், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒர் இந்திய சமையல் செய்முறை.
  2. தாளி
  3. தாளிப்பு
  4. திருமாறு (அந்தணர்களின் வழக்கு)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. an indian cooking process in which mustard seeds, asafoetida, curry leaves and fenugreek seeds are fried in oil and added to the food stuff that is in preparation enhancing taste and aroma.
  • தெலுங்கு
  1. తాళింపు పెట్టడం
  2. పోపు పెట్టడం

விளக்கம்[தொகு]

  • சமைக்கும்போது கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெந்தயம் போன்ற பொருட்களை எண்ணெயில் பொரித்து தயாராகும் உணவு பதார்த்தத்தில் சேர்த்து அதற்கு நறுமணமும், சுவையும் கூட்டும் செய்கை



( மொழிகள் )

சான்றுகள் ---தாளித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாளித்தல்&oldid=1885513" இலிருந்து மீள்விக்கப்பட்டது