தாழிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாழிசை(பெ)

  1. தாழ்ந்து ஒலிக்கின்ற இயல்புடையது தாழிசை.கலிப்பாவில் தரவினை அடுத்து வருவது.தரவில் தொடங்கப்பட்ட செய்தியை விரித்துரைப்பது.
விளக்கம்

இடைநிலைப்பாட்டு என்றும் கூறுவர்

பயன்பாடு
  • நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாழிசை&oldid=1062445" இலிருந்து மீள்விக்கப்பட்டது