திடகாத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திடகாத்திரம், பெயர்ச்சொல்.

  1. உயரமும் அதற்கேற்ற எடையும் உடைய தோற்றம்
  2. கட்டுமஸ்தான உடல்
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் well built
பயன்பாடு
  • நகர்ப்புற இஞைர்களிடம் உடல் திடகாத்திரம் குறைந்து வருவதாக கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக இயக்குனர் லெப்டினண்ட் கர்னல் வர்கீஸ் தெரிவித்தார் தினமலர் செய்தி



( மொழிகள் )

சான்றுகள் ---திடகாத்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=திடகாத்திரம்&oldid=1062481" இலிருந்து மீள்விக்கப்பட்டது