திரிபு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • திரிபு, பெயர்ச்சொல்.
  1. மாற்றம், வேறுபாடு
  2. தோன்றல், திரிதல், கெடுதல் என்ற புணர்ச்சி விகாரம். (தொல். எழுத். 109, உரை.)
  3. முத்திக்கு இடையூறாய் நிற்கும் விபரீதவுணர்வு
  4. முதலெழுத்தொழியஇரண்டு முதலான எழுத்துக்கள் அடிதோறும் ஒத்திருக்கையிற் பொருள் வேறுபடப் பாடுஞ் செய்யுள்.
  5. (இயற்பியல்)-உருக்குலைவிக்கும் விசை செயற்படுவதால், பொருளின் நீளம், பருமன் அல்லது வடிவம் மாறுபடுகிறது. அதாவது அப்பொருள் திரிபு நிலையில் உள்ளது எனப்படும். ஒரு பொருளில் ஏற்பட்ட பரிமாண மாற்றத்திற்கும் அதன் தொடக்க நிலைப் பரிமாணத்திற்கும் இடையேயான தகவு திரிபு எனப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. change, alteration
  2. (Gram.) change in form
  3. perverted understanding, as an obstacle to salvation
  4. stanza whose initial letters excepting the first are identical in each line
  5. (physics) - strain
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 :மாற்றம் - வேறுபாடு - திரி - விகாரம் - தகவு


ஆதாரங்கள் ---திரிபு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிபு&oldid=1634758" இலிருந்து மீள்விக்கப்பட்டது