திருக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • திருக்கு, பெயர்ச்சொல்.
  1. வட்டமாக சுழலும்படி நகர்த்துதல்
  2. மாறுபாடு, குற்றம்
    • எத் திருக்கும் கெடும் (கம்பரா. திரு அவதாரப் படலம்)
  3. முறுக்கு
  4. மாறுபாடு
  5. அணித்திருகு
  6. துகில்வகை
  7. சங்கடம்
  8. வஞ்சகம்
  9. கண்
  10. காண்பவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. twist
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருக்கு&oldid=1408287" இலிருந்து மீள்விக்கப்பட்டது