திருமணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருமணக்காட்சி. மாலைகள் அணிந்திருப்போர் மணமக்கள் (திருமணம் செய்துகொள்ளும் மணமகனும் மணமகளும்)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திருமணம் (பெ)

  1. ஒரு ஆணும், பெண்ணும் சமூகத்தின் முன்னிலையில் கணவன் மனைவியாக உறவு ஏற்கும் சடங்கு; கல்யாணம், கலியாணம்,விவாகம்
  2. (கிறித்தவ வழக்கில்) மெய்விவாகம். இது ஒரு திருவருட்சாதனம்
மொழிபெயர்ப்புகள்

(இலக்கியப் பயன்பாடு)

  • மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
    வேலைநீ வாழி பொழுது (குறள் 1221)திருக்குறள்
  • மணந்தார் பிரிவுள்ளி (நாலடியார் 397)
  • திருமணமான ஆண்களே, கிறித்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள் திருவிவிலியம்(எபேசியர் 5:25)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருமணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

( இல்லம்) - ( குடும்பம் ) - ( சமூகம் )

Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"http://ta.wiktionary.org/w/index.php?title=திருமணம்&oldid=1245506" இருந்து மீள்விக்கப்பட்டது