திருமால்கொப்பூழ்
Appearance
தமிழ்
[தொகு]
என்றால் தாமரை மலர்
திருமாலின் தொப்புளில் தோன்றும் தாமரையும் அதன்மேல் காட்சிதரும் பிரம்மனும்
'
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திருமால்கொப்பூழ், பெயர்ச்சொல்.
- (திரு+மால்+கொப்பூழ்)
விளக்கம்
[தொகு]- திருமால் எனத் தமிழில் அழைக்கப்படுகிற இறைவன் விஷ்ணுவின் (தொப்புள்) கொப்பூழிலிருந்து உண்டான மலராதலால் தாமரைப்பூவிற்கு திருமால்கொப்பூழ் என்னும் பெயர் உண்டாயிற்று...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +