திவான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திவான்(பெ)

  1. பிரதான மந்திரி
  2. அரசிறை அதிகாரி
  3. சாய்மனைக் குந்து; இருக்கை
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. prime minister, chief officer of a native state
  2. head officer of the revenue or financial department
  3. divan
விளக்கம்
பயன்பாடு
  • நாங்கள் அந்த வீட்டில் நுழைந்தபொது மணி காலை 11. அதற்குள்ளாகப் பலர் கூடிவிட்டிருந்தனர். வெளியே செருப்புக் குவியல் கிடந்தது. உள்ளே பலரும் திவான் மீது சாய்ந்து தரையில் உட்கார்ந்திருந்தனர். வேறு சிலர் கிடைத்த இடத்தில் நின்றுகொண்டிருந்தனர். (ஷரவணா சர்வீஸ், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---திவான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


மந்திரி - அதிகாரி - குந்து - இருக்கை
"https://ta.wiktionary.org/w/index.php?title=திவான்&oldid=1064205" இலிருந்து மீள்விக்கப்பட்டது