தீனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Wheel chips

தீனி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. சிற்றுண்டி
  2. விலங்குக்குக் கொடுக்கப்படும் உணவு; இரை
  3. கொழுத்த சாப்பாடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. light refreshment, snack
  2. food for animals, fodder
  3. rich food
விளக்கம்
பயன்பாடு
  • யானையைக் கட்டித் தீனி போடற காரியம் இது (நெற்றிக் கண், நா. பார்த்தசாரதி)
  • அடிக்கடி எனது தாயார் ருக்மணி அருணாசலம் தாதர் எங்களிடம் கூறுவது "நொறுக்குத் தீனி தின்றால் நூறு ஆண்டுகள் வாழலாம்" . (AJHN)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தீனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீனி&oldid=1639977" இலிருந்து மீள்விக்கப்பட்டது