தீர்ப்பாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தீர்ப்பாயம், பெயர்ச்சொல்.

  • சட்டச்சிக்கல்கள், பிரச்சனைகள், வழக்குகள் போன்றவற்றை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அமைப்பு
மொழிபெயர்ப்புகள்
  1. tribunal ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய 10 நாடுகளின் நீதியரசர்களைக் கொண்ட டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும் ராஜபட்ச போர்க் குற்றவாளி எனத் திட்டவட்டமான தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளன. (கண் கெட்ட பிறகு கதிரவன் வணக்கமா?, தினமணி, 26 ஜூலை 2011)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தீர்ப்பாயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீர்ப்பாயம்&oldid=1986729" இலிருந்து மீள்விக்கப்பட்டது