தூர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 (பெ)
  1. கிணறு, ஏரி ஆகியவற்றின் அடிப்பகுதியில் திரண்டிருக்கும் மண், கல், சகதி முதலியவை. வண்டல் ; silt, sediment, deposit, residue.
  2. வேர் ; root.
  3. அடிப்பகுதி ; bottom.
  4. அடிமரம் ; stump of a tree.
  5. பாத்திரத்தின் அடிப்பகுதி ; bottom of a vessel.

வினைச்சொல் (வி.)[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூர்&oldid=1065235" இலிருந்து மீள்விக்கப்பட்டது