தொகுப்பெண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.

4 = 2 x 2 6 = 2 x 3 8 = 2 x 2 x 2 9 = 3 x 3

பகுக்கக்கூடிய எண்களை பகு எண்கள் (காம்போஸிட் நம்பர்ஸ்) composite number என்கிறோம். பார்க்க : பகு எண், பகுவெண், கலவை எண், கலவையெண், தொகுப்பெண்

தொடர்புடையவை  : பகா எண், பகாவெண், prime number Useful Link : http://thoughtsintamil.blogspot.com/2011/08/blog-post_06.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொகுப்பெண்&oldid=1065372" இலிருந்து மீள்விக்கப்பட்டது