தொடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

தொடு, (வி)

  1. பரிசி
  2. பிடி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. touch, come in contact with, feel or perceive by the touch
  2. handle, take hold of, use
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தொடிற்சுடி னல்லது (குறள்,1159)
  • தொட்ட மூவிலைச்சூலந் துளக்குவார் (கந்தபு.வீரபத். 38)

ஆதாரங்கள் ---தொடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +


 :# - # - # - # - # - #

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தொடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடு&oldid=1634911" இலிருந்து மீள்விக்கப்பட்டது