தொடுகறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தொடுகறிகளுடன் இட்லி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொடுகறி, பெயர்ச்சொல்.

  1. தொட்டு உண்ணும் உணவு
  2. துணைக்கறி, முதன்மையான உணவுடன் சேர்த்து உண்ணும் உணவுவகைகள்
மொழிபெயர்ப்புகள்
  1. sidedish ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :துவையல் - சட்னி - சாம்பார் - குழம்பு - கூட்டு



( மொழிகள் )

சான்றுகள் ---தொடுகறி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடுகறி&oldid=1065401" இலிருந்து மீள்விக்கப்பட்டது