நடுநிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நடுநிலை:
சைவச் சமயச் சின்னம்-பொருள் 4
நடுநிலை:
இலண்டனிலுள்ள நியாயதேவதையின் சிற்பம்-பொருள் 1,2,3.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நடுநிலை, பெயர்ச்சொல்.
  • (நடு+நிலை)
  1. மத்திய நிலைமை
  2. நியாசம்
  3. மத்தியஸ்தம்
  4. சைவத்திற்குரிய யோக பூசைநிலைகளுளொன்று.(W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. intermediate state ordegree, middling position
  2. strict justice, equity
  3. arbitration, mediation
  4. (சைவ சித்தாந்தம்) one of the positions in the mystic worship of the Šaiva system.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நடுநிலை&oldid=1968514" இலிருந்து மீள்விக்கப்பட்டது