நன்னடத்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நன்னடத்தை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • நன்னடத்தைச் சான்றிதழ் - conduct certificate
  • பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருங்கள். அவர்கள் உங்களைத் தீயவர்கள் என்று பழித்துரைப்பினும், உங்கள் நற்செயல்களைக் கண்டு, கடவுள் சந்திக்க வரும் நாளில் அவரைப் போற்றிப் புகழ்வார்கள் (பேது. 2:12, திருவிவிலியம் - புதிய ஏற்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
நடத்தை - நன்னடை - நல்லொழுக்கம் - கண்ணியம் - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---நன்னடத்தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்னடத்தை&oldid=1065647" இலிருந்து மீள்விக்கப்பட்டது