நற்பேறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நற்பேறு, பெயர்ச்சொல்.

  1. ஏதோ நல்வாய்ப்பாலோ 'முன்வினை' எனக்கருதும் பயனாலோ வர நேரும் நல்ல விளைவு.
  2. கொடுப்பினை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. luck
  2. fortunate situation
விளக்கம்
  • பெறுவது பேறு. நல் + பேறு = நற்பேறு. நல்ல விளைவை பெற்றிருக்கும் நிலை.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---நற்பேறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நற்பேறு&oldid=1167227" இலிருந்து மீள்விக்கப்பட்டது